December 21, 2024

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி

கோயம்புத்தூர், ஆக.3

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயார்நிலை உணவுகள் தயாரித்தல் பயிற்சி 6 மற்றும் 7.8.24 ஆகிய இரண்டு நாட்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், (வாயில் எண்.7, மருதமலை சாலை வழி) நடைபெறும். கீழ்கண்டஉணவு பொருட்களை தயாரிப்பதற்கு பயிற்சி வழங்கப்படும்.

சு தோசைமிக்ஸ்
சு அடை மிக்ஸ்
சு டேக்ளாமிக்ஸ்
சு பிசிபெலா பாத் மிக்ஸ்
சு கீர் மிக்ஸ்
சு ஐஸ்கீரிம் மிக்ஸ்
சு தக்காளிசாதம் மிக்ஸ்
சு சூப் மிக்ஸ்
சு குளோப் ஜாமூன் மிக்ஸ்

ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,770/- (ரூ.1500 ரூ ழுளுகூ 18%) – பயிற்சிமுதல் நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடைபின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் – 641 003. தொலைபேசி எண் : 94885 18268, அலைபேசி எண் : 0422 6611268 மின்னஞ்சல்-phtc@tnau.ac.in கொள்áலாம்.