அரியலூர், ஆக,5
அரியலூர் மாவட்டம், திருமானூர் வட்டாரத்தில், ஆங்கியனூர் மற்றும் கொரத்தாக்குடி கிராமங்களில் சிறுதானிய சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை துறையின் மூலம் செயல்படும் அட்மா திட்டத்தின் கீழ் நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் திருமலை வாசன் சிறு தானியங்களில் மக்காச்சோளம், கம்பு, சோளம், கேழ்வரகு முதலிய பயிர்களில் சாகுபடி முறைகளான விதை ரக தேர்வு, விதை அளவு, விதை நேர்த்தி, பயிர் இடைவெளி, உர மேலாண்மை தொழில்நுட்பம் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், வறட்சி மேலாண்மைகள் மற்றும் பயிர் வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் அதன் பயன்கள்
More Stories
மண்டபம் வட்டார விவசாயிகளுக்கு நிலக்கடலை சாகுபடி பயிற்சி
காயர் பித் கம்போஸ்ட் உர சாகுபடி பேக்கிற்கு முழு மானியம்
மண்புழு கம்போஸ்ட் தயாரிக்கும் முறை வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை