வகை வகையான மாம்பழங்கள் .- ஓர் பார்வை

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழங்களின் விளைச்சல் ஏப்ரல் – மே மாதங்களில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். பீகார், கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் மாம்பழம் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. அங்கு விளைவிக்கப்படும் மாம்பழ வகைகள் குறித்தும் அவற்றின் சுவை தன்மை பற்றிய பார்ப்போம். 1) அல்போன்சாஹபஸ் என்றும் அழைக்கப்படும் அல்போன்சா, மாம்பழங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. தித்திக்கும் சுவையையும், கீரிம் போன்ற தன்மையையும் கொண்டிருக்கும். மிருதுவாகவும், தங்கம் மஞ்சள் நிற தோலுடனும் […]
அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த உர மேலாண்மை – இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி

ஈரோடு, ஜூலை 2 ஈரோடு மாவட்டம், பவானிசாகர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை மூலம் இரசாயன உரங்களின் பயன்பாடுகளை குறைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது. இது குறித்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ந.சரோஜா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, பவானிசாகர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கீழ், செயல்படும் வட்டார தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கலைஞரின் […]
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் விநியோகம்

புதுக்கோட்டை, ஜூலை 2 புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகள் மண்வளத்தினை மேம்படுத்திடும் பொருட்டு வேளாண்மை துணை இயக்குநர் சங்கரலட்சுமி பசுந்தாள் உர விதைகளை மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்தார். இது குறித்து வேளாண்மை துணை இயக்குநர் கூறுகையில் எதிர்வரும் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி மேற்கொள்ளவிருக்கும் விவசாயிகள் தரிசாக உள்ள தங்கள் நிலங்களை உழவு செய்து பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து மடக்கி உழுவதால் மண்வளம் அதிகரித்து நெற்பயிரில் கூடுதல் மகசூல் பெறலாம். […]
மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்திற்கு விருது

மதுரை, ஜூலை 1 மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடையில் வேளாண்மை அறிவியல் நிலையமானது வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 2004–ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து அவர்களின் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் உயர்த்துவதே இந்நிலையத்தின் நோக்கமாகும். இந்நிலையம் மதுரை மாவட்டத்தின் பல்வேறு வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் வயல்வெளி ஆய்வுகள், முதல்நிலை செயல்விளக்கம் மூலம் புதிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை பல்வேறு வட்டாரத்தில் முன்னெடுத்துச் செய்துள்ளது. […]
தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் வேளாண் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

ஈரோடு, ஜூலை 1 ஈரோடு மாவட்டம், தூக்கநாயக்கன்பாளையம் வட்டாரம், சென்றாயம்பாளையம் கிராமத்தில் அமைக்கப்பட்ட கரும்பு நுண் நீர்ப்பாசன (ளுரடி ளுரசகயஉந) வயலை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். கரும்பு வயலில் பூமிக்கு அடியில் குழாய் பதித்து அதன் மூலம் சொட்டு நீர் பாசனம் செய்யப்பட்ட வயலை ஆய்வு செய்து அதன் நன்மைகள், வழங்கப்பட்ட மானியம் ரூ.2,48,796ஃ- குறித்து விவசாயி மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் யுவுஆயு திட்டத்தின் கீழ் செயல் விளக்கம் – ரூ.4,000/- மதிப்புள்ள […]