தக்காளியைத் தாக்கும் புள்ளிவாடல் நோய்

தக்காளியை பல்வேறு வகையான நோய்கள் தாக்கினாலும் புள்ளிவாடல் நோயானது மகசூலை குறைப்பதோடு மட்டுமல்லாமல் சந்தையிலும் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படு த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை பல்வேறு வகையான காய்கறி பயிர்களையும் தாக்குகின்றது. இந்நோயான துடாஸ்போ வகையைச் சேர்ந்த நச்சுயிரி கிருமியினால் உண்டாகிறது. இந்நச்சுயிரியை இலைப் பேனானது ஓரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்புகின்றது. புள்ளிவாடல் நோயானது இலை,தண்டு மற்றும் காய்களை தாக்குகின்றன. பாதிக்கப்பட்ட இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் காணப்படும். பின்னர் இலைகளின் விளிம்புகளில் […]
விதைகளை பரிசோதனை செய்து தரத்தினை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல்

வித்தின்றி விளைச்சல் இல்லை என்பதற்கேற்ப நம் வேளாண்மையில் நிறைந்த மகசூல் பெறத் தேவையான இடுப்பொருட்களில் விதை மிகவும் முதன்மையானதும் ஆகும். விவசாயப் பெரு மக்களுக்கு தரமான விதைகள் சென்றடைவதையும், தரமற்ற விதைகள் சென்றடைய விடாமல் தடுப்பதையும் தலையாய குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது விதைப்பரிசோதனை நிலையம் ஆகும். இவ்விதைப்பரிசோதனை நிலையத்திற்கு விதைச்சான்றுஉதவி இயக்குநரிடமிருந்து சான்றிப்பு விதை மாதிரிகள், விதை ஆய்வுத் துணை இயக்குநரிடமிருந்து ஆய்வாளர் விதைமாதிரிகள் மற்றும் விவசாயிகள், விதை விற்பனையாளர்களிடமிருந்து பணி விதை மாதிரிகள் என […]
கத்தரியில் சிற்றிலை நோய் தாக்குதல் மற்றும் மேலாண்மை

அறிமுகம்சிற்றிலை நோய் என்பது உலகளவில் கத்தரிக்காய் பயிர்களை பாதிக்கும் பொதுவான மற்றும் குறிப்பிடத்தக்க பிரச்சனையாகும். இது தாவரத்தின் புளோயம் திசுக்களை பாதிக்கும் ஒரு வகை பாக்டீரியா போன்ற உயிரினமான பைட்டோபிளாஸ்மாவால் ஏற்படுகிறது. அறிகுறிகள்Ø இந்த நோயினால் தாவரத்தின் இலைகள் சிறியதாகவும், வளர்ச்சி குன்றியதாகவும், சிதைந்ததாகவும், இலையின் அளவு சிறியதாக மாறிவிடும்.Ø இலைகள் சிவப்பு மற்றும் ஊதா நிறத்துடன் சுருண்டு, சுருக்கம் அல்லது சிதைந்து காணப்படும.Ø பாதிக்கப்பட்ட தாவரங்கள் வளர்ச்சி குறைதல், பூக்கள் மற்றும் பழங்கள் உற்பத்தி மற்றும் […]
மாட்டுசாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது? தெரியுமா?

என்ன மாட்டுசாணத்திலிருந்து பெயிண்ட் தயாரிக்கப்படுகிறது என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? அந்த காலத்தில் கிராமப்புற பகுதியில் மண்வீடுகளில், மாட்டுசாணத்தை தரையில் மெழுகி வருவார்கள். இந்த முறை ஒரு கிருமி நாசனியும் கூட. அப்படியே தினமும் அதிகாலையில் சாணக்கரைசல் தெளித்து வாசல் மற்றும் சுற்றுப்புற பகுதியை தூய்மையாக வைக்க பயன்படுத்தினார்கள். அப்படிபட்ட பசுவின் சாணத்திலிருந்து தற்போது காதி வாரியம் KVIC முயற்சி செய்து வெற்றியும் அடைந்து விட்டது. அந்த பெயிண்ட்ற்கு பிரக்கரிதி வேதிக் பெயிண்ட் என பெயரிடப்பட்டு சந்தைக்கு விற்பனைக்கு […]
வகை வகையான மாம்பழங்கள் .- ஓர் பார்வை

பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மாம்பழங்களின் விளைச்சல் ஏப்ரல் – மே மாதங்களில் தொடங்கி ஜூலை வரை நீடிக்கும். பீகார், கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, குஜராத் போன்ற மாநிலங்களில் மாம்பழம் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. அங்கு விளைவிக்கப்படும் மாம்பழ வகைகள் குறித்தும் அவற்றின் சுவை தன்மை பற்றிய பார்ப்போம். 1) அல்போன்சாஹபஸ் என்றும் அழைக்கப்படும் அல்போன்சா, மாம்பழங்களின் ராஜாவாக கருதப்படுகிறது. தித்திக்கும் சுவையையும், கீரிம் போன்ற தன்மையையும் கொண்டிருக்கும். மிருதுவாகவும், தங்கம் மஞ்சள் நிற தோலுடனும் […]