சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் மாநில அளவிலான மாபெரும் வேளாண் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி
திருச்சி, ஜுலை 30 தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் சார்ந்த பயிற்சிகள், புதிய தொழில்நுட்பங்கள், செயல்முறை விளக்கப் பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவை வழங்கப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு வேளாண்ç மப் பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்ககம், பயிர் மேலாண்மை இயக்ககம், பயிர் வினையியல்துறை மற்றும் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் விவசாயிகளுக்கான மாநில அளவிலான மாபெரும் […]