அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
திருவண்ணாமலை, ஜுலை 26 திருவண்ணாமலை கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் 30ம் தேதி இலவச ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது. அறிவியல் முறையில் வெள்ளாடு வளர்ப்பு வரும் 30ம் தேதி, எண்.145, கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், புறவழிச் சாலை,வடஆண்டாப்பட்டு, திருவண்ணாமலையில் நடைபெற உள்áது. மேலும் விபரங்களுக்கு 04175 – 298258, 95514 19375 என்ற எண்ணில் தொடர்பு கொள்áலாம். பயிற்சிக்கு வரும் […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில் தொடங்க கிராமப்புற இளைஞர்களுக்கு தீவன உற்பத்தி பயிற்சி
புதுக்கோட்டை, ஜுலை 26 புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்பும் கிராமப்புற இளைஞர்களுக்கு தீவன உற்பத்தி மற்றும் மேலாண்மை குறித்து ஒரு வார பயிற்சி நடைபெறுவதாக திட்ட இயக்கு நர் (அட்மா) மற்றும் வேளாண்மை இணை இயக்குநர் (பொ), வி.எம். ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், றீவீயூக்ஷு திட்டத்தின் கீழ் மத்திய வேளாண் அமைச்சகத்தின் நிதி உதவியுடன் ஹைதராபாத் மேனேஜ் மற்றும் குடுமியான்மலை, சமிதி நிறுவன வழிகாட்டு நெறிமுறைகளின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் […]
அலங்காநல்லூர் வட்டாரத்தில் அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி

மதுரை, ஜுலை 26 மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாணிக்கம்பட்டி கிராமத்தில் அங்கக வேளாண்மை குறித்த மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி 25.7.24ம் தேதி அன்று நடைபெற்றது. இப்பயிற்சியில் அலங்காநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் மு.மயில், மத்திய மாநில திட்டங்கள்,கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி தி ட்டம் பற்றியும் மற்றும் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் தக்கைப்பூண்டு விதைகள் 50 சத மானியத்தில் […]
அங்கக வேளாண்மை சாகுபடிக்கானச் சான்று பெறும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

அரியலூர், ஜுலை 26 அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாரம் குழுமூர் வருவாய் கிராமத்தில் வேளாண்மைத்துறையின் கீழ் இயங்கும் அட்மாதிட்டம் மூலம் மாவட்டத்திற்குள்ளான விவசாயிகள் பயிற்சி விவசாயிகள் அங்கக வேளாண்மை சாகுபடிக்கானச்சான்று பெறும் வழிமுறைகள் எனும் தலைப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் கவிதா அறிவுரையின் பேரில் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் முதலாவதாக அட்மா திட்ட தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் அட்மா திட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார். பின்னர் பேசிய வட்டார துணை வேளாண்மை அலுவலர் பாலுசாமி […]
தலைவாசல் வட்டாரத்தில் பயறு வகை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு பயிற்சி

சேலம், ஜூலை 26 சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் புனல்வாசல் கிராமத்தில் அட்மா திட்டத்தில் வேளாண்மை துறை சார்பாக பயிர் வகை பயிர்களில் விதை நேர்த்தி மற்றும் உற்பத்தி மேம்பாடு குறித்து பயிற்சி அப்பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. வட்டார தொழில்நுட்பம் மேலாளர் சக்தி அனைவரையும் வரவேற்று இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து கூறினார். இப்பயிற்சியில் தலைவாசல் வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா பேசுகையில் தமிழ்நாடு அரசின் பசுமை போர்வை திட்டம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தரிசு நிலங்களை […]